VEG NON - VEG INDIAN FOODS ANDHRA TAMILNADU

Sweet Pongal - சர்க்கரை பொங்கல்

தேவையானப் பொருட்கள்

  • பச்சரிசி -- 1 கப்
  • பாசி பருப்பு -- 1/4 கப்
  • வெல்லம் -- 1 கப் (துருவியது)
  • ஏலக்காய் -- 4 என்னம் (நசுக்கியது)
  • பால் -- 1 கப் (காய்ச்சியது)
  • நெய் -- 1/2 கப்
  • முந்திரி -- 10 என்னம்
  • உலர்ந்த திராட்சை -- 10என்னம்

செய்முறை

  • அடிகனமான பாத்திரத்தில் 1 டீஸ்பூன் நெய் விட்டு பாசி பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். உடன் பச்சரிசியை போட்டு ஒரு வதக்கு வதக்கி உடன் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • தண்ணீர் குறைந்து கொண்டே வரும் கொதிக்க வைத்த தண்ணீர் வைத்திருந்தால் குறைய குறைய் தண்ணீர் சேர்க்கலாம் அரிசி வேகும் வரை.
  • வேறு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கையால் தண்ணீர் தெளித்து காய்ச்சவும். தூசிகள் இருந்தால் வந்து விடும். சூடு படுத்தினாலே போதும்.
  • அரிசி வெந்த சமையத்தில் ஏலக்காய்,காய்ச்சிய பால், 1 ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
  • நன்றாக குழைந்து வெந்து வரும். அப்போது நெய்யில் வருத்த முந்திரி, திராட்சை போட்டு கிளறி மீதியுள்ள நெய் ஊற்றி இறக்கவும் .
  • சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி.


Digg Technorati del.icio.us Stumbleupon Reddit Blinklist Furl Spurl Yahoo Simpy

0 comments:

Your Ad Here